chennai பிரபல எழுத்தாளர் ராஜ் கவுதமன் காலமானார்! நமது நிருபர் நவம்பர் 13, 2024 பிரபல எழுத்தாளரும், தமிழ் பண்பாட்டு ஆய்வாளருமான பேராசிரியர் ராஜ் கவுதமன் (வயது 74) இன்று அதிகாலை காலமானார்.